ஆண் குழந்தைப் பெயர்கள்

See All
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் Sa Name List in Tamil For Boy Baby

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Sa Name List in Tamil For Boy Baby

TAMILBABYNAMES
|
July 14, 2025

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Sa Name List in Tamil For Boy Baby ஒரு…..

தமிழ்ப்பெயர்கள்

See All

மாடர்ன் பெயர்கள்

See All

பெண் குழந்தைப் பெயர்கள்

See All

வரலாற்று சிறப்பு வாய்ந்த குழந்தை பெயர்கள்

See All

வடமொழியில் உள்ள குழந்தை பெயர்கள்

See All

நமது TAMIL BABY NAMES வலைதளத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பெயர்கள் மற்றும் பெயருக்கான பொருள் என அனைத்தும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தன் குழந்தைக்கு வைக்கும் சிறந்த அர்த்தமுள்ள பெயர் தான் அவர்களின் முதல் அன்பான அன்பளிப்பு. பிறந்த குழந்தையின் பெயரை தேர்வு செய்வது எளிய வேலை அல்ல, ஏனெனில் குழந்தை பெயர் முதலில் பெற்றோர்களுக்கு பிடிக்க வேண்டும், மற்ற குடும்பத்தினர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் சில ஆண்டுகளில் வளர இருக்கும் அந்தக் குழந்தைக்கும் பிடித்தவாறு இருக்க வேண்டும். அதனால், குழந்தையின் பெயரை ஆராய்ச்சி செய்து, அன்புடனும் அறிவுடனும் தேர்ந்தெடுக்க தான் இந்த இணையத்தளத்தில் ஏராளமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

TAMIL BABY NAMES தமிழில் குழந்தைப் பெயர்கள்

 

லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் குழந்தைப் பெயர்கள் தமிழில் அதன் பொருளுடன் ஒரே இடத்தில் இந்த வலைதளத்தில் கிடைக்கும். ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் என அனைத்து மதத்தினரும் தேடும் தமிழ் குழந்தை பெயர்கள் இங்கு தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இரட்டை குழந்தைகளின் பெற்றோர்கள் விரும்பும் ஒரே ஓசை உடைய இரட்டை குழந்தை பெயர்கள் அதன் அர்த்தத்துடன் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தூய தமிழ் சொற்களில் இருந்து உருவான மிகவும் அழகான ஒலி, ஆழமான அர்த்தம் கொண்ட பெண் குழந்தை தமிழ்ப்பெயர்கள் மற்றும் ஆண் குழந்தை தமிழ் பெயர்கள் அதிக அளவில் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உங்கள் குழந்தைக்கு நட்சத்திரம் அடிப்படையில் பெயர்கள் தேடுகிறீர்களா? இந்த இணையத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய எழுத்துக்களில் தொடங்கும் தமிழ் குழந்தைப் பெயர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அது மட்டுமா! எண்கணிதம் அடிப்படையில் தமிழ் குழந்தைப் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பலராலும் விரும்பப்படும், வடமொழியில் உள்ள குழந்தை பெயர்கள், சமஸ்கிருத எழுத்து உடைய தமிழ் குழந்தை பெயர்கள் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. (A – Z) ஆங்கில எழுத்து அடிப்படையில் குழந்தை பெயர்கள் தேர்ந்தெடுக்க அல்லது தமிழ் எழுத்து அடிப்படையில் குழந்தை பெயர்கள் தேர்ந்தெடுக்க இந்த வலைத்தளம் சிறப்பானது. வரலாற்று சிறப்புமிக்க மனிதர்கள் பெயர்களை குழந்தைக்கு வைப்பது, குழந்தையின் வாழ்க்கையை ஊக்குவிக்கும் என்பது நம்பிக்கை, அந்த அடிப்படையில் இங்கே தமிழ் குழந்தை பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழ் குழந்தைப் பெயர்கள்

 

Naming a child is important for Identity, and parents follow some naming methods related to social, cultural, and even psychological reasons. Many parents are Willing to choose the baby names that have positive vibe or deep meanings and Some parents prefer unique names and others want familiar or usual tamil baby names that are easy to spell and pronounce. There is a belief that the Name can influence how people see themselves or are seen by others. First impressions in school,college,work place etc are purely based on person’s name. Choose your baby name Easy to pronounce and meaningfull that might make smoother in some public places. If you are searching for religious names, here we have huge lists of Hindu, muslim and Christian names with the meaning.

Parents may need more variety of name options to choose the perfect tamil baby name. In this website, a lots of name lists are given by categories wise so that parents can find the suitable tamil baby name. It is very common,that the parents of twin babies prefers to select a names with similar sounds or rhyming sounds. In this website, you can find more variety of girl twin baby names and boy twin baby names and all with suitable meanings. Pure Tamil is a graceful language and that has huge tamil baby names sounds like a magical spell, here you can find those beautiful tamil names for both boy and girl babies. Most of the parents are facing difficulties in finding their baby names based on the baby’s Natchathiram and rasi. so,The baby names starting from letters of all 27 Natchathiram’s are available here to direct the parents to choose their perfect tamil baby name. Also, Here you have various options of baby names based on numerology so that you can select perfect tamil baby name wisely.

இரட்டை குழந்தை தமிழ்ப்பெயர்கள்

 

Comparing to usual tamil baby names, people like modern baby names and tamil baby names with sanskrit letters. Sanskrit names are often used to define pure and devotion, Those baby names are available here in wide range. And also here you can search the baby names based on both the english alphabets and tamil letters. In the modern world, till now some traditional family and parents are searching for God related names for their babies. Here we listed all the god related tamil baby names with the accurate meaning.

If a name is both meaningful to you and comfortable for the child to carry forward, then it’s a great choice. Those kind of tamil baby names are available here. The main aim of this tamil baby names website is to provide tamil baby names that combine uniqueness + Meaning + simplicity + identity.