ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Sa Name List in Tamil For Boy Baby
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முதலில் பேச ஆரம்பிப்பது குழந்தைக்கு எந்த மாதிரி பெயர் வைக்கலாம் மற்றும் எந்த மாதிரி பெயர் வைத்தால் அந்த குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்கும் என குழந்தைக்கான பெயர்களைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பெயர்களை குறிப்பிடுவார்கள். ஒரு சிலர் ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று ஜோதிடரை அணுகுவார்கள்.
இன்றைய பதிவில் நாம் காண இருப்பது ச வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான பெயர்களின் பட்டியல் பற்றியதுதான். நமது வலைதளத்தில் ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் ச வரிசை பெயர்களுக்கான பொருளுடன் தொகுத்து கொடுத்துள்ளோம்.
✓ ச என தொடங்கும் ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் அவற்றின் பொருள்கள் இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. தூய தமிழ், சமஸ்கிருதம், புராண தமிழ், இக்கால தமிழ் அனைத்தும் கலந்து உள்ளது.
ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Sa Name List in Tamil For Boy Baby |
சரவணன்
(Saravanan) |
முருகன் |
சதீஷ்
(Sathish) |
நல்லவர் |
சந்தோஷ்
(Santhosh) |
மகிழ்ச்சி |
சர்வதேசன்
(Sarvadesan) |
எல்லா இடங்களிலும் இருப்பவன் |
சதுரேஷ்
(Sathuresh) |
புத்திசாலி |
சந்திராசன்
(Chandhrasan) |
நிலா ஒளி கொண்டவன் |
சந்த்ரகாந்த்
(Chandrakant) |
நிலாவின் காதலன் |
சத்யா
(Sathya) |
சத்தியம், உண்மை |
சத்தியகுமார்
(Sathiyakumar) |
உண்மைக்குமாரன் |
சத்யநாராயணன்
(Sathiyanarayanan) |
உண்மையின் தேவன் |
சத்தியமூர்த்தி
(Sathiyamurthi) |
உண்மைப் பரமம் |
சத்யராஜ்
(Sathiyaraj) |
உண்மையின் ராஜா |
சத்தியசீலன்
(Sathiyaselan) |
உண்மையை பின்பற்றுபவர் |
சரத்
(Sarath) |
வீரன், சிறந்தவன் |
சரத்குமார்
(Sarathkumar) |
வீரகுமாரன் |
சக்தி
(Sakthi) |
ஆற்றல் |
சக்திவேல்
(Sakthivel) |
முருகனின் வேல், சக்தி மிக்க வேல் |
சஞ்சய்
(Sanjay) |
வெற்றி |
சஞ்சய் தரன்
(Sanjaidharan) |
வெற்றியுடையவன் |
சஞ்சய் கிருஷ்ணா (Sanjaikrishna) | வெற்றி கிருஷ்ணன் |
சமுத்திரக்கனி
(Samuthrakanni) |
கடல்கனி |
சம்பத்
(Sampath) |
செல்வம் |
சம்பத்குமார்
(Sampath Kumar) |
செல்வக்குமாரன் |
சபாபதி
(Sabaapathi) |
தலைமை, தலைவர் |
சபரீஷ்
(Sabarish) |
ஐயப்பன் |
சபரி நாதன்
(Sabarinaadhan) |
சபரியின் ஆண்டவன் |
சபரி
(Sabari) |
பக்தி |
சபரி வாசன்
(Sabarivaasan) |
சபரியின் வாசல் , ஐயப்பன் |
சந்திரன்
(Chandhiran) |
நிலா |
சந்திர பிரகாஷ்
(Chandraprakash) |
நிலா ஒளி |
சந்திர மணி
(Chandramani) |
நிலாமணியில் ஒளி |
சந்தானம்
(Sandhaanam) |
வம்சம் |
சந்தனவேல்
(Sandhanavel) |
முருகன் |
சந்தன செல்வன்
(sandhanaselvan) |
வளம் |
சர்வத்
(Sarvath) |
முழுமை |
சக்ரவர்த்தி
(Chakravarthy) |
தலைவர், மன்னர் |
சக்கரபாண்டி
(Chakarapandi) |
வீரன் |
சர்வேஷ்
(Sarvesh) |
எல்லாம் உடையவன் |
சச்சின்
(Sachin) |
பரிபூரணம் |
சஞ்சீவ்
(Sanjeev) |
உயிர்ப்பு |
சர்வநாதன்
(Sarvanathan) |
எல்லாம் உடைய இறைவன் |
சகாதேவன்
(Sagaadhevan) |
வலிமை |
சங்கமித்ரன்
(Sangamithran) |
ஒற்றுமை, தோழன் |
சமுத்திரன்
(Samuthran) |
கடல் மன்னன் |
சமீத்ரன்
(Samithran) |
தோழன் |
சகாஷ்
(Sakaash) |
வெளிச்சம் |
சண்முகம்
(Sanmugam) |
முருகன் |
சண்முகப் பிரியன்
(Sanmugam priyan) |
முருகன் பக்தர் |
சந்தீப்
(Sandheep) |
தீபம் |
சந்துரு
(Chandhru) |
சந்திரன் |
சத்ருகன்
(Sathrughan) |
பகை அழிப்பவன் |
சர்வஜித்
(Sarvajit) |
அனைத்திலும் வெற்றி |
சர்வத்
(Sarvath) |
முழுமை |
சஞ்சலன்
(Sanchalan) |
இயக்குபவர் |
TAMIL BABY NAMES | தமிழில் ஆண் மற்றும் பெண் குழந்தைப் பெயர்கள் |